உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பி.ஜி.பி., பாலிடெக்னிக்கில் திறன் வளர்ச்சி கருத்தரங்கம்

பி.ஜி.பி., பாலிடெக்னிக்கில் திறன் வளர்ச்சி கருத்தரங்கம்

நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., பாலிடெக்னிக் கல்லூரியில், 'முதாலாமாண்டு மாணவர்களுக்கு எண்ணங்களின் வலிமை' என்ற தலைப்பில் திறன் வளர்ச்சிக் கருத்தரங்கம் நடந்தது. கல்வி நிறுவனத் தாளாளர் கணபதி தலைமை வகித்தார். பெருந்துறை டி.எம்.டபிள்யூ., சென்டர் இயக்குனர் பாரிவள்ளல் பங்கேற்று பேசினார். கல்லூரி முதல்வர் விவேகானந்தன் தனித்திறன், மொழித்திறன் உள்ளிட்டைவ குறித்து விளக்கிப் பேசினார். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கலியபெருமாள், ஆங்கிலத் துறை விரிவுரையாளர் சண்முகப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி