உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாநில துப்பாக்கி சுடும் போட்டி: குமாரபாளையம் மாணவர் சாதனை

மாநில துப்பாக்கி சுடும் போட்டி: குமாரபாளையம் மாணவர் சாதனை

குமாரபாளையம்: குமாரபாளையம் தனியார் கல்லுாரியில், பி.ஏ., வரலாறு, இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் கோகுல கண்ணன், 21. கோவையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்-டியில், பங்கேற்று, 2 வெள்ளி பதக்கம், 4 வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை நகரின் முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர். மேலும், தமி-ழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாணவனை பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை