மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி:ஊட்டியில் சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய கோடை சீசனை ஒட்டி சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது, சுற்றுலா பயணியர் வருகையை கருத்தில் கொண்டு படகு இல்லம் நிர்வாகம், 140 படகுகளை இயக்குகிறது.நேற்று, காலை முதலே சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து காணப்பட்டது. படகு சவாரி செய்யவந்த சுற்றுலா பயணியர்நீண்ட வரிசையில் காத்திருந்து பின், இதமான காலநிலையை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
03-Oct-2025