மேலும் செய்திகள்
தோடர் கிராமத்தில் மொற்பர்த் பண்டிகை கோலாகலம்
29-Dec-2025
நடப்பாண்டின் கடைசி ஏலம் ரூ.18.38 கோடி வருவாய்
29-Dec-2025
ஊட்டி: ஊட்டி கார்டன் அருகே கிளன்ராக் சாலையில் இரவில் தெரு விளக்குகள் பெரும்பாலும் எரியாத காரணத்தால், அப்பகுதி மக்கள் இரவில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.இப்பகுதியில் தெரு நாய்கள்; காட்டெருமை நடமாட்டம் உள்ளதால், அவைகளால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.மக்கள் கூறுகையில், 'பல மாதங்களாக இங்குள்ள பல தெரு விளக்குள் எரிவதில்லை. அப்பகுதியில் உள்ள தெரு விளக்குகளை ஆய்வு செய்து, பழுதை சரி செய்ய வேண்டும்,' என்றனர்.
29-Dec-2025
29-Dec-2025