உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி மலர் கண்காட்சி தேதி மாற்றம்!

ஊட்டி மலர் கண்காட்சி தேதி மாற்றம்!

ஊட்டி: ஊட்டியில் 126வது மலர் கண்காட்சி மே 17ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மே 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை