உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி மலர் கண்காட்சி நீட்டிப்பு!

ஊட்டி மலர் கண்காட்சி நீட்டிப்பு!

ஊட்டி: ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டும். இந்த மாதங்களில் ஊட்டிக்கு அதிக அளவிலான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில் ஊட்டியில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சி மே 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ