உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு பாராட்டு

திருப்புல்லாணி : ராமகிருஷ்ண மடம் சார்பில் தேசிய இளைஞர் தின விழா சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடந்தது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.இதில் ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை அமிர்த வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி பிளஸ்-1 மாணவி ஜெ.லோகமித்திரை பேச்சு போட்டியில் இரண்டாமிடம் பிடித்து பரிசு, சான்றிதழ் பெற்றார்.மாணவியை பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி, முதல்வர் கோகிலா, துணை முதல்வர் பாலவேல் முருகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை