உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டி.எஸ்.பி., அலுவலக ரோடு சீரமைப்பதற்கு கோரிக்கை

டி.எஸ்.பி., அலுவலக ரோடு சீரமைப்பதற்கு கோரிக்கை

கீழக்கரை: தில்லையேந்தல் ஊராட்சியில் கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் பிரதான ரோடு 500 மீ.,க்கு பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். மக்கள் நல பாதுகாப்பு கழகச் செயலாளர் முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது:கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் தில்லையேந்தல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிய ரோடு அமைக்கக் கோரி திருப்புல்லாணி பி.டி.ஓ., விற்கு கோரிக்கை மனு அளித்துள்ளேன்.எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிய தார் ரோடு அமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை