உள்ளூர் செய்திகள்

 உணவுத் திருவிழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா, உணவுத் திருவிழா நடந்தது. மண்டபம் வட்டார கல்வி அலுவலர் பாலாமணி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோவிந்தராஜன், அலுவலக கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் வீரஜோதி, மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் முனீஸ்வரன், கார்த்திக் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் ராபர்ட் ஜெயராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை