உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  டூவீலர் மோதி ஒருவர் பலி

 டூவீலர் மோதி ஒருவர் பலி

திருவாடானை: திருவாடானை அருகே கோவனி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி 50. நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றார். திருச்சி --ராமேஸ்வரம் ரோட்டில் நடந்து சென்ற போது பின்னால் வந்த டூவீலர் மோதியது. படுகாயமடைந்த ஆரோக்கியசாமி தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இறந்தார். டுவீலர் ஓட்டிச் சென்ற கருமொழி கிராமத்தை முருகேசனை திருவாடானை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை