உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தபால் துறை சிறுசேமிப்பு விழிப்புணர்வு

தபால் துறை சிறுசேமிப்பு விழிப்புணர்வு

ராமநாதபுரம்: தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டுராமநாதபுரம் தபால் துறை சார்பில் சிறுசேமிப்பு அவசியம்குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ராமநாதபுரம் கோட்டக் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன்தலைமை வகித்தார். ராமநாதபுரம் தலைமை தபால்அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக அரண்மனை,அக்ரஹார வீதி ஆகிய பகுதிகளில் சென்றனர்.செல்வ மகள்சேமிப்பு திட்டம், மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள் திட்டம் 2023 தொடங்குவது தொடர்பாக நோட்டீஸ்மக்களுக்கு வழங்கப்பட்டது.துணை கோட்டக்கண்காணிப்பாளர் விஜயகோமதி, ராமநாதபுரம் குமரன்நடுநிலைப்பள்ளி தலைமைசிரியர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை