உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 48 மதுபாட்டில் பறிமுதல் கடைக்காரருக்கு காப்பு

48 மதுபாட்டில் பறிமுதல் கடைக்காரருக்கு காப்பு

பனமரத்துப்பட்டி : மல்லுார் அருகே மேச்சேரியம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ர-மணி, 52. மளிகை கடை வைத்துள்ளார். அங்கு மல்லுார் போலீசார் நேற்று சோதனை செய்தபோது, கூடுதல் விலைக்கு விற்க, பதுக்கி வைத்திருந்த, 48 டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுப்ரமணியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை