உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று 2 எக்ஸ்பிரஸ் கோவை செல்லாது

இன்று 2 எக்ஸ்பிரஸ் கோவை செல்லாது

சேலம்: பராமரிப்பு பணியால் இன்று மட்டும், ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்-பிரஸ் ஆகியவை, கோவை செல்லாமல் இருகூர், போத்தனுார் வழியே இயக்கப்படும். கோவைக்கு பதில் போத்தனுாரில் ரயில்கள் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்-வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ