உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமிக்கு பிறந்தது குழந்தை மணம்புரிந்தவர் மீது வழக்கு

சிறுமிக்கு பிறந்தது குழந்தை மணம்புரிந்தவர் மீது வழக்கு

சிறுமிக்கு பிறந்தது குழந்தைமணம்புரிந்தவர் மீது வழக்குஆத்துார், ஆக. 21-ஆத்துார் அரசு மருத்துவமனையில், கடந்த, 14ல் நிறைமாத கர்ப்பிணியாக வந்த, 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து ஆத்துார் மகளிர் போலீசார் விசாரித்ததில் ஆத்துாரை சேர்ந்த கூலித்தொழிலாளி தண்டபாணி, 25, என்பவருடன் திருமணமானது தெரிந்தது. இதனால் தண்டபாணி மீது, 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை