உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மதுவால் ஏற்படும் சீர்கேடு கலைநிகழ்ச்சியில் விழிப்புணர்வு

மதுவால் ஏற்படும் சீர்கேடு கலைநிகழ்ச்சியில் விழிப்புணர்வு

சங்ககிரி: போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்பு-ணர்வு கலைநிகழ்ச்சி, சங்ககிரி தாலுகாவில் நேற்று, சங்ககிரி, தேவூர் பகுதிகளில் நடந்தது. கோட்ட கலால் அலுவலர் வள்ளமு-னியப்பன் தலைமை வகித்தார். அதில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் தீமை, மதுவால் ஏற்படும் தலைமுறை சீர்கேடுகள் குறித்து பாடல்களாக பாடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை