உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் வழியே சிறப்பு ரயில்

சேலம் வழியே சிறப்பு ரயில்

சேலம்:சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் - கொச்சுவேலி ரயில் வரும், 31 மதியம், 2:15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே அடுத்தநாள் காலை, 11:30 மணிக்கு கொச்சுவேலியை அடையும். சேலத்துக்கு இரவு, 9:50, ஈரோட்டுக்கு, 10:55க்கு வந்து செல்லும்.மறுமார்க்கத்தில் ஏப்., 1 மதியம், 2:30 மணிக்கு கிளம்பி அடுத்தநாள் காலை, 10:55 மணிக்கு தாம்பரத்தை அடையும். ஈரோட்டுக்கு அதிகாலை, 2:25, சேலத்துக்கு, 3:25க்கு வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை