உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புனித அந்தோணியார் தேர் பவனி

புனித அந்தோணியார் தேர் பவனி

சேலம், சேலம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயத்தின், 50ம் ஆண்டு தொடக்க விழா, தேர் திருவிழா நேற்று நடந்தது. காலையில் நடந்த திருவிழா திருப்பலியில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வன் ராயப்பன் பங்கேற்றார். இரவு, 7:00 மணிக்கு தேர் பவனி தொடங்கியது. தேரில், குழந்தை இயேசுவை கையில் ஏந்தியபடி, அந்தோணியார் வீற்றிருக்க, காந்தி சாலை, அஸ்தம்பட்டி, மணக்காடு வழியே சென்ற தேர், மீண்டும் ஆலயத்தை அடைந்தது. பங்கு தந்தையர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி