உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி

தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி

தலைவாசல், தலைவாசல் அருகே வீரகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அங்குள்ள மரத்தில், தேனீ கூடு இருந்தது. இதனால் மாணவர்கள் அச்சப்பட்டனர். இதுகுறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு நேற்று தகவல் அளித்தனர். அவர்கள் வந்து, தேன் கூட்டை அழித்தனர். இதனால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை