உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவியிடம் மொபைல்போன் பறிப்பு

மாணவியிடம் மொபைல்போன் பறிப்பு

சேலம்: சேலம், சித்தர்கோவில் செம்மண் திட்டு பகுதியில், மருத்துவ மாணவி ஒருவர் தங்கியிருந்து சித்தா மருத்துவம் தொடர்பாக படித்து வருகிறார். நேற்று காலை அவர், அந்த பகுதியில் மொபைல்போனை பார்த்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழி-யாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், மாணவியிடமிருந்து மொபைல்போனை பறித்து சென்றனர்.இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்