உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திறந்த வெளி சிறையில் ஆய்வு

திறந்த வெளி சிறையில் ஆய்வு

சேலம்: சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் உள்ள திறந்த வெளி சிறையில், நேற்று மனித உரிமை கமிஷன் உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.மனித உரிமை கமிஷன் உறுப்பினர் கண்ணதாசன், திறந்த வெளி சிறையில் ஆய்வு மேற்கொண்டு பசுமாடுகள் பராமரிப்பு, தோட்டப்பயிர்கள் விளைவித்தல் குறித்து கைதிகளிடம் கேட்டறிந்து சிறப்பாக பணி செய்து வரும் கைதிகளை பாராட்டினார்.ஆய்வின் போது சிறை கண்காணிப்பாளர் வினோத் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ