சேலம்: தமிழக கூட்டுறவு துறையில் சார் - பதிவாளர்கள், 67 பேர், துணை பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை, அரசு முதன்மை செயலர் சத்யபிரதசாகு பிறப்பித்-துள்ளார். அதன்படி சேலத்தில் கோவிந்தன், சுப்ரமணிய நகர் கூட்-டுறவு நகர வங்கி; சரவணன், சேலம் சரகம்; பாலாஜி சேலம் கூட்-டுறவு நகர வங்கி; மாணிக்க சுந்தரம், தமிழ்நாடு கூட்டுறவு விற்-பனை இணையம், சேலம்; தர்மேந்திரன், சேலம் வேளாண் உற்-பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பணி அமர்த்தப்பட்-டுள்ளனர்.நாமக்கல் அறிவழகன், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டு-றவு விற்பனை சங்கம்; நிர்மல் ராஜ்குமார், பள்ளிப்பாளையம் உழவர் பணி கூட்டுறவு சங்கம்; சரவணன், நாமக்கல் பொது வினியோக திட்டம்; சுரேஷ், திருச்செங்கோடு சரகம்; திருநா-வுக்கரசு, ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.தர்மபுரியில் ஜோயல் ராபிசாம், தர்மபுரி கூட்டுறவு நகர வங்கி; கலைச்செல்வி, தர்மபுரி மண்டல இணைப்பதிவாளர் அலு-வலகம்; கரூரில் இளங்கோவன், கரூர் மண்டல இணைப்பதி-வாளர் அலுவகலம்; நிர்மலா, கரூர் பொது வினியோக திட்டம்; ஈரோட்டில் குமாரி மோகனா, ஈரோடு நகர கூட்டுறவு வங்கி; பரி-மளா, கோபிசெட்டிப்பாளையம் கூட்டுறவு நகர வங்கி; கிருஷ்ண-கிரியில் செந்தில், கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி; சிவகுரு-நாதன், கிருஷ்ணகிரி பொது வினியோக திட்டம் உள்பட, 67 பேர் பதவி உயர்வில், துணை பதிவாளர்களாக இடமாற்றம் செய்-யப்பட்டுள்ளனர்.