உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா விற்றவர் வளைப்பு

கஞ்சா விற்றவர் வளைப்பு

சேலம், சேலம், குமரகிரி ஏரியில், நேற்று முன்தினம் அம்மாபேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, குமரகிரியை சேர்ந்த கவுதம், 38, என்பவரை கைது செய்து, 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை