உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வனப்பகுதியில் தீ வைப்பு; மரங்கள், செடிகள் நாசம்

வனப்பகுதியில் தீ வைப்பு; மரங்கள், செடிகள் நாசம்

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையில் காமட்-டப்பன் கோவில் உள்ளது. அதை ஒட்டிய வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள், நேற்று காலை, 9:30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. 9:50க்கு தகவல் கிடைத்ததும், கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், 10:05க்கு அங்கு சென்று மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்-தனர். அதில், 10க்கும் மேற்பட்ட மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின. வனப்பகுதியில் தீ வைத்தவர்கள் குறித்து கெங்கவல்லி போலீசார், வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை