உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

வாழப்பாடி:புழுதிக்குட்டை அருகே புங்கமடுவில், நேற்று காலை, 8:00 மணிக்கு வாழப்பாடி போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகே சன், 47, வீட்டுக்கு பின்புறம், டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், 20 லிட்டர் கள்ளச்சாராயம், மொபட்டை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை