உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அஸ்தம்பட்டி பகுதியில் இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து

அஸ்தம்பட்டி பகுதியில் இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து

சேலம், அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்துக்குட்பட்ட அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்ன திருப்பதி, ராமநாதபுரம், கொண்டப்பநாயக்கன்பட்டி, கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், நான்கு ரோடு, மிட்டா பெரியபுதுார், சாரதா கல்லுாரி சாலை, செட்டிசாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம் மற்றும் ஏற்காடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை