உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பால்காரரிடம்மொபைல் பறித்த 8 பேருக்கு காப்பு

பால்காரரிடம்மொபைல் பறித்த 8 பேருக்கு காப்பு

சேலம்;சேலம், வீராணம் அருகே பூவனுாரை சேர்ந்தவர் மணிகண்டன், 45 பால் வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் மாலை, 6:15 மணிக்கு, தோட்டத்தில் இருந்து பால் கறந்து எடுத்து வரும் வழியில், மர்ம கும்பல் அவரை தாக்கி, மொபைல் போனை பறித்து தப்பினர். இதுகுறித்து மணிகண்டன் புகார்படி, வீராணம் போலீசார் விசாரித்து, மன்னார்பாளையத்தை சேர்ந்த, சரவணன், 28, அஸ்தம்பட்டி மாதங்கி தாசன், 26, கன்னங்குறிச்சி சீனிவாசன், 25, மணிகண்டன், 24, ராம்குமார், 27, சுராஜ் பர்வேஷ், 19, கார்கில், 23, விஷ்வா, 20, ஆகிய எட்டு பேரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை