உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.1.56 கோடியில் சாலை கமிஷனர் அறிவுரை

ரூ.1.56 கோடியில் சாலை கமிஷனர் அறிவுரை

சேலம்:சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், அம்பேத்கர் நகர், 5, 6வது குறுக்கு தெரு, அம்பேத்கர் நகர் பிரதான சாலை, உதயபுரி தெரு உள்ளிட்ட பகுதிகளில், 30.86 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல் அஸ்தம்பட்டி மண்டலம், 6, 14வது வார்டுகளில், 1.25 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், நேற்று ஆய்வு செய்து, விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை