உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுவாச்சூர் வரை டவுன் பஸ் இயக்கம்

சிறுவாச்சூர் வரை டவுன் பஸ் இயக்கம்

தலைவாசல், தம்மம்பட்டியில் இருந்து ஆத்துார், தலைவாசல் வழியே பாரதி நகர் வரை, டவுன் பஸ், தடம் எண்: 17 இயக்கப்பட்டது. அந்த பஸ், பாரதி நகரில் இருந்து, 3 கி.மீ.,ல் உள்ள சிறுவாச்சூர் வரை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் புது தடத்தில் இயக்கும் விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை கொடியசைத்து, பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயணியர், மக்களுக்கு, இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி