உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ச.ம.க., ஒன்றிய செயலர் பா.ஜ.,வில் ஐக்கியம்

ச.ம.க., ஒன்றிய செயலர் பா.ஜ.,வில் ஐக்கியம்

பனமரத்துப்பட்டி: ச.ம.க.,வின், பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலராக இருந்த ரவிக்குமார் உள்பட, 25 பேர், பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் வெங்கடாசலம் முன்னிலையில் நேற்று, பா.ஜ.,வில் இணைந்தனர். பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ரமேஷ், மாவட்ட பட்டியலின துணைத்தலைவர் ராஜா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி