உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அ.தி.மு.க., வேட்பாளர் திருப்புத்துாரில் பிரசாரம்

அ.தி.மு.க., வேட்பாளர் திருப்புத்துாரில் பிரசாரம்

திருப்புத்துார்: திருப்புத்துாரில் அ.தி.மு.க.வேட்பாளர் சேவியர் தாஸ் பிரசாரத்தில் பேசுகையில், இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும் பண நாயகத்திற்குமான தேர்தல். பண நாயகத்தை நிராகரித்து சிவகங்கை தொகுதியை மீட்போம். ஜனநாயகம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் என்றார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ., உட்பட பலர் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !