உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மண் அள்ளிய 3 பேர் கைது..

மண் அள்ளிய 3 பேர் கைது..

இளையான்குடி: தாயமங்கலம் அருகே எஸ்.ஐ., சேகர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது தாயமங்கலம் அகதிகள் முகாம் அருகே அனுமதியின்றி மண் அள்ளும் இயந்திரத்தைக் கொண்டு டிராக்டர்களில் சவடு மணல் அள்ளி கொண்டிருந்தனர். கொடிமங்கலத்தைச் சேர்ந்த சரவணன்35, தாயமங்கலத்தைச் சேர்ந்த மாதவன்26, முடையூரைச் சேர்ந்த தெய்வக்குமார்44, 3 பேரையும் போலீசார் கைது செய்து 2 டிராக்டர்கள், ஒரு மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை