உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே காரங்கன்பட்டியைச் சேர்ந்த வீரையா மகன் அருண்குமார் 26. பால் வியாபாரி. இவர் நேற்று முன்தினம்இரவு பால் கேனுடன் டூவீலரில் சிங்கம்புணரி ரோட்டில் திருப்புத்துார் சென்றார். கே.வைரவன்பட்டி அருகே சென்ற போது எதிரே பிரான்மலைக்கு சென்ற அரசு பஸ்சில் நேருக்கு நேர் மோதினர். அதில் அருண்குமார் இறந்தார். இன்ஸ்பெக்டர் பெரியார் விசாரித்தார். கண்டவராயன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை