உள்ளூர் செய்திகள்

கலை இலக்கிய விழா 

சிவகங்கை : காளையார்கோவில் கஸ்துாரிபாய் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் மது எடுப்பு விழாவை முன்னிட்டு முத்தமிழ் மன்றம் சார்பில் கலை இலக்கிய விழா நடைபெற்றது.முன்னாள் ஊராட்சி தலைவர் போஸ் தலைமை வகித்தார். பத்திர எழுத்தர் செல்லமுத்துவேலு முன்னிலை வகித்தார். பட்டி மன்றம் நடந்தது. 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை