உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிதிலமடைந்த மாணவர் விடுதி

சிதிலமடைந்த மாணவர் விடுதி

சிவகங்கை: சிவகங்கை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி செயல்பட்டு வந்தது.இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 60 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இந்த விடுதி கட்டடம் சேதமடைந்து பல ஆண்டாக செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. விடுதிக்கு கட்டடம் கட்டும் வரை கோகலேஹால் தெருவில் உள்ள கல்லுாரி மாணவர் விடுதியில் தங்கியுள்ளனர். இக்கட்டடம் சேதமடைந்து பல ஆண்டுகளாகியும், புதிய விடுதி கட்டப்படாததால், ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இங்கு புதிய விடுதி கட்டித்தர வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ