உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்கள் சேர்ப்பு

மாணவர்கள் சேர்ப்பு

மானாமதுரை : தெ. புதுக்கோட்டை எம். கே. என் நடுநிலைப் பள்ளி ஆசிரியை தேவி குறிச்சி நுாலகத்தில் புரவலராக சேர்ந்தார். தனது வகுப்பில் படிக்கும் 27 மாணவர்களையும் அந்த நுாலகத்தின் உறுப்பினர்களாக பதிவு செய்து அதற்குரிய கட்டணத்தையும் கட்டியுள்ளார். தலைமை ஆசிரியர் சிவகுருநாதன், நுாலகர் ராஜேஸ்வரி ஆசிரியை தேவியை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை