உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள கிட் அண்ட் கிம் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்க விழா நடந்தது. கல்லுாரி தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார்.பிரியதர்ஷினி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பேராசிரியர்கள் கலியமூர்த்தி, ஜெயராஜா,முதல்வர் கற்பகமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் செல்வப்பிரியங்கா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை