மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
4 hour(s) ago
பயிற்சி முகாம்
4 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
4 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
4 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
4 hour(s) ago
சிவகங்கை : லாடனேந்தல் வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சிவகங்கை மாவட்ட ஓ.எம்.ஜி.எஸ்., பள்ளி முதலிடம் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கல்பனா, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆல்வின் அந்தோணி, முத்துராக்கு, கவிசித்ரா, பெற்றோர்கள் பாராட்டினர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago