உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை: சிவகங்கை அருகே கீழவாணியங்குடி வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடி விழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரியமாடு பிரிவில் 15, சிறிய மாடு பிரிவில் 19 ஜோடி மாடுகள், 7 குதிரை வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவுக்கு 7, சிறிய மாடு பிரிவுக்கு 6, குதிரைக்கு 8 கி.மீ., துார எல்லை நிர்ணயம் செய்யப்பட்டன. முதல் 4 இடங்களை பிடித்த வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினர். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை