உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் மணல் கடத்தல்

மானாமதுரையில் மணல் கடத்தல்

மானாமதுரை : மானாமதுரை அருகே வைகை ஆற்று பகுதிகளில் தலைச்சுமை, டூவிலர்களிலும் ஆற்று மணல் கடத்தப்பட்டு வருவதால் கனிமவளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மானாமதுரை பகுதியில் ஓடும் வைகை ஆற்றுப்பகுதிகளில் பூக்குளம், வேதியரேந்தல், ஆதனூர் கல்குறிச்சி கீழப்பசலை, ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் சாக்கு மூடைகளில் மணலை நிரப்பி தலைச்சுமையாகவும், டூவீலர்களிலும் கடத்தி வருவதால் கனிம வளம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்