உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

காரைக்குடி, : காரைக்குடி மாநகராட்சி புதிய கமிஷனராக சித்ரா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். செங்கல்பட்டு நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனராக பணியாற்றிய சித்ரா மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள காரைக்குடிக்கு புதிய கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்றுஅவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை