உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மண்டல கபடி போட்டி விவேகானந்தா கல்லுாரி வெற்றி

மண்டல கபடி போட்டி விவேகானந்தா கல்லுாரி வெற்றி

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மண்டல அளவிலான கபடி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தனர்.இப்போட்டியில் 20 பாலிடெக்னிக் கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் விவேகானந்தா கல்லூரி 2ம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளை கல்லூரி செயலர் எம்.சொக்கலிங்கம், முதல்வர் கே.சசிக்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை