மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
6 hour(s) ago
பயிற்சி முகாம்
6 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
6 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
6 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
6 hour(s) ago
மானாமதுரை : மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள நம்பி நாகம்மாள் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக சில மாதங்களாக திருப்பணி நடைபெற்று வந்தன. பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின.தொடர்ந்து 4 கால யாகசாலை பூஜை முடிந்து நேற்று காலை 10:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் கடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வலம் வந்தனர். புனித நீர் அடங்கிய கடங்களை நம்பி நாகம்மாள், சிவன், கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களின் சன்னதிகளின் கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று காலை 10:35 மணிக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago