உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மானாமதுரையில் போலீசார் சந்திப்பு

 மானாமதுரையில் போலீசார் சந்திப்பு

மானாமதுரை: தமிழக போலீசில் 40 ஆண்டுகளாக வேலை பார்க்கும் போலீசார் மானாமதுரையில் ஒன்றாக சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 1985ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் பணியில் சேர்ந்து தற்போது வரை பணியாற்றி வரும் போலீசாரும், ஓய்வு பெற்ற போலீசாரும் மானாமதுரை கொன்னக்குளம் விலக்கு ரோடு அருகில் உள்ள தனியார் திருமண மஹாலில் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். வருடம் தோறும் சந்திப்பு நடத்தி போலீசார் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி