உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருவள்ளுவர் தின விழா

திருவள்ளுவர் தின விழா

தேவகோட்டை,: 16 வது தொகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவர் தின விழா, விளையாட்டு பரிசளிப்பு விழா, சமத்துவ பொங்கல் விழா நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. கவுன்சிலர் அய்யப்பன், தலைமையாசிரியை வணக்கம்மேரி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ராமராஜ் வரவேற்றார். தேவகோட்டை இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் சுமித்ராதேவி, முத்து மீனாட்சி, ஹேமலதா, ரவீந்திரன் பங்கேற்றனர். ஆசிரியை ஜெசிந்தா மேரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை