உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

தேனி: தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் கோட்டூர் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர். அப்போது ஆனைமலையான்பட்டி குளத்துக்கரை தெருவை சேர்ந்த அருண் 27, தேனியை சேர்ந்த போதுமணி 50, ஆகியோர் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர். இருவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை