உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேர்தல் விழிப்புணர்வு

தேர்தல் விழிப்புணர்வு

தேனி; லோக்சபா தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.வடபுதுப்பட்டியில் ஊர்வலம், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. தொடர்ந்து அப்பகுதியில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !