உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி துவக்க விழா

தேனி லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி துவக்க விழா

தேனி: தேனி லைப் கல்வி நிறுவனத்தில் லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி, லைப் கேபிள் சேனல் துவக்கவிழா நடந்தது.விழாவில் மேனகா மில்ஸ் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினார்.மில்ஸ் இயக்குனர் லட்மண் நாராயணன் விளையாட்டு மைதானம், சேனலை துவக்கி வைத்தார். கல்வி குழுமங்களின் தலைவர் நாராயணபிரபு முன்னிலை வகித்தார்.குழும நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கண்ணன், அஜய் துர்க்கேஸ், சங்கர்கணேஷ், அருணேஸ், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜ்மோகன், தொழிலதிபர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை லைப் கல்வி குழும நிர்வாகிகள், அலுவுலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை