உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் திருட்டு

டூவீலர் திருட்டு

போடி : போடி அருகே ராசிங்காபுரம் பண்ணாரி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் கனகராஜ் 38. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பாக டூவீலரை நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது டூவீலர் காணாமல் போனது தெரிந்தது. போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி