உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓய்வூதியர்கள் சங்க ஆண்டு விழா

ஓய்வூதியர்கள் சங்க ஆண்டு விழா

பெரியகுளம், : பெரியகுளம் வட்டம் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் சங்க 39 ஆவது ஆண்டு வடகரை மண்டபத்தில் நடந்தது. சங்கத் தலைவர் கோபாலன் தலைமை வகித்தார். சங்க ஆலோசகர்கள் புலவர் ராஜரத்தினம், கொண்டல்துரை, கோவிந்தன், செயலாளர் தாமோதரன் பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் சுமிதா, ஓய்வு அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். '70 வயது முதிர்வடைந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை