உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மணல் கடத்தல்: வாலிபர் கைது

மணல் கடத்தல்: வாலிபர் கைது

தேனி : தேனி அல்லிநகரம் வி.ஏ.ஓ., ஜீவா தலைமையிலான வருவாய் துறை அலுவலர்கள் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு கன்னிமார் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது டிராக்டரில் பொம்மையக்கவுண்டன்பட்டி பரமன் 35, வடவீரநாயக்கன்பட்டி அழகாபுரி காலனி ஜெகதீஸ்வரன் 19, ஆகியோர் இணைந்து டிராக்டரில் மணல் கடத்தினர். அலுவலர்களை கண்டதும் டிரைவர் பரமன் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். ஜெகதீஸ்வரனை செய்துகைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !